retaliates to

img

‘உங்கள் குதிரையை குளிப்பாட்டிக் கட்டுங்கள்’... அமித்ஷாவுக்கு வங்கதேச அமைச்சர் பதிலடி

நாங்கள் யாரையும் அவர்களின் மதத்தை வைத்துதீர்மானிப்பதில்லை. எல்லா மதங் களையும் நாங்கள் மதிக்கிறோம். சிறுபான்மையினர் என்று கூறப்படுவோரையும், சமக் கண்களில் வங்கதேச குடிமக்களாகவே நாங்கள் காண்கிறோம்....